புலிகள் ஏன் பாதுகாக்கப்படவேண்டும்?
புலிகள் ஏன் பாதுகாக்கப்படவேண்டும்?
புலிகளின் எண்ணிக்கை கூடி னால் என்ன, குறைந்தால் என்று சிலர் என்ன எண்ணக்கூடும். புலிகளை நாம் ஏன் பாதுகாக்க வேண்டும். என்று தெரிந்து கொள்வது அவசியம். புலிகள் உணவுச் சங்கிலியின் உச்சத்தில் புலி உள்ளது. உதாரணத்துக்கு, ஒரு காட்டில் புலிகள் அதிகமாக
இருந்தால், அவற்றுக்கு இரையாகும். மான், எருது போன்ற உயிரினங்களின் எண்ணிக்கையும் போதுமான அளவு இருக்க வேண்டும்
அப்பொழுதுதான் காடு சமநிலை யுடன் இருக்கும். புலிகள் உண்ணும் உயிரினங்களுக்குத் (தாவர உண்ணிகள்) தேவையான மரங்களும் செடிகளும் செழித்து இருக்கும்.
இது ஒரு யூகம் அல்ல. இதுவே நடைமுறை. எண்ணிக்கை ஒரு காட்டில் அதிகமாக புலிகளின் எண்ணிக்கை ஒரு காட்டில் அதிகமாக உள்ளதென்றால். அந்தக் காடு செழிப்பாக உள்ளது எனலாம். புலிகள் உள்ளிட்ட ஒட்டு மொத்த உயிரினங்களும் அழியாமல் பாதுகாக்கப்பட்டால்தான் நமது சுற்றுச் சூழல் அமைப்பு சீராக இருக்கும்.
Comments
Post a Comment